ஒரு வல்லுநரைப் போல Snap எடுக்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்

தொடங்கவும்

நீங்கள் இப்போது தான் தொடங்குகிறீர்களா அல்லது உங்கள் Snap-களை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் எங்களிடம் இருக்கிறது.

ஆக்கப்பூர்வமாக இருக்கவும்

வடிகட்டிகள், லென்ஸஸ், மற்றும் ஒலிகள் போன்ற உள்ளமைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி உங்களை வெளிப்படுத்துங்கள்!

ஸ்பாட்லைட்டில் ஜொலித்திடுங்கள்

உங்களுடைய சிறந்த Snapகளை உலகத்துடன் பகிர்ந்திடுங்கள்

வெகுமதியைப் பெற்றிடுங்கள்

அற்புதமான உள்ளடக்கத்தை உருவாக்கியதற்காக வெகுமதியைப் பெற்றிடுங்கள்

ஒரு திட்டத்தை உருவாக்கவும்

Yum!

ஒரு உள்ளடக்க உத்தியை உருவாக்குங்கள்

ஒரு திட்டத்தைத் தயார் செய்து, உங்களின் வீடியோக்களை மேம்படுத்தவும்.

எண்களைக் க்ரஞ்ச் செய்யவும்

எந்த வீடியோக்கள் சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பார்க்க உங்கள் உள்ளடக்கத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும்.

உங்களின் பார்வையாளர்களை அறிந்துகொள்ளுங்கள்

யார் உங்களின் வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள், அதன் மூலம் நீங்கள் ஒரு படைப்பாளராக வளர முடியும்.

ஏன் Snap ?

375 மில்லியன்

தினசரி செயலில் உள்ள பயனர்கள் (DAUs) சராசரியாக Snapchat-ஐப் பயன்படுத்துகின்றனர். ¹

6 பில்லியனுக்கும் அதிகமான

AR லென்ஸ் விளையாட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும். ¹

250 மில்லியனுக்கும் அதிகமான

DAUகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் augmented reality-ஐ பயன்படுத்துகிறார்கள். ²

250,000 க்கும் அதிகமான

லென்ஸஸ் படைப்பாளிகள் லென்ஸ் ஸ்டுடியோவைப் பயன்படுத்தியுள்ளனர். ²

2.5 மில்லியனுக்கும் அதிகமான

எங்கள் சமூகம் உருவாக்கிய லென்ஸ்கள். ²

20 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள

13-34 வயதினரில் 75% பேர் Snapchat ஐப் பயன்படுத்துகின்றனர். ¹
1 Snap Inc. உள் தரவு Q4 2022. SEC உடன் Snap Inc. பொதுத் தாக்கல்களைப் பார்க்கவும்.

2 டிசம்பர் 31, 2021 நிலவரப்படி Snap Inc. உள்ளகத் தரவு.