உள்ளடக்க வழிகாட்டுதல்கள்
உள்ளடக்க வழிகாட்டுதல்கள்
ஏன் உள்ளடக்க வழிகாட்டுதல்களை வைத்துள்ளோம்
ஏன் உள்ளடக்க வழிகாட்டுதல்களை வைத்துள்ளோம்
நண்பர்களுடன் உரையாட, பொழுதுபோக்க மற்றும் உலகை பற்றி அறிந்து கொள்ள Snapchat பயனர்கள் எங்கள் செயலிக்கு வருகின்றனர். உண்மையை சொல்லப் போனால், Snapchat இல் 363 மில்லியனுக்கும் அதிகமான தினசரி செயலில் உள்ள பயனர்களை கொண்டுள்ளது மற்றும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 13-24 வயதுடைய 90% நபர்களையும் மற்றும் 13 முதல் 34 வயதுடைய 75% நபர்களையும் சென்றடைகிறது.அதிக இளைஞர்களை சென்றடைகிறது.Snap இல் எங்கள் சமூகத்திற்கு சிறந்த சாத்தியமான அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். நாங்கள் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, தகவல் மற்றும் பல்வேறு தொகுப்பு உள்ளடக்கங்களை வழங்க விரும்புகிறோம் மற்றும் தளத்தில் பாதுகாப்பாகவும் மற்றும் பத்திரமாகவும் உணர்வதை உறுதி செய்ய விரும்புகிறோம். இங்குதான் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் முக்கிய பங்காற்றுகின்றன.எங்கள் குறிக்கோள் எளிமையானது: Snapchat-ஐ பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அனுபவத்துடன் வைத்திருக்க விரும்புகிறோம் - முக்கியமாக இளம் பயனர்களுக்கு. இதனை செய்ய உங்கள் உதவி வேண்டும்.
நண்பர்களுடன் உரையாட, பொழுதுபோக்க மற்றும் உலகை பற்றி அறிந்து கொள்ள Snapchat பயனர்கள் எங்கள் செயலிக்கு வருகின்றனர். உண்மையை சொல்லப் போனால், Snapchat இல் 363 மில்லியனுக்கும் அதிகமான தினசரி செயலில் உள்ள பயனர்களை கொண்டுள்ளது மற்றும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 13-24 வயதுடைய 90% நபர்களையும் மற்றும் 13 முதல் 34 வயதுடைய 75% நபர்களையும் சென்றடைகிறது.
அதிக இளைஞர்களை சென்றடைகிறது.
Snap இல் எங்கள் சமூகத்திற்கு சிறந்த சாத்தியமான அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். நாங்கள் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, தகவல் மற்றும் பல்வேறு தொகுப்பு உள்ளடக்கங்களை வழங்க விரும்புகிறோம் மற்றும் தளத்தில் பாதுகாப்பாகவும் மற்றும் பத்திரமாகவும் உணர்வதை உறுதி செய்ய விரும்புகிறோம். இங்குதான் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
எங்கள் குறிக்கோள் எளிமையானது: Snapchat-ஐ பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அனுபவத்துடன் வைத்திருக்க விரும்புகிறோம் - முக்கியமாக இளம் பயனர்களுக்கு. இதனை செய்ய உங்கள் உதவி வேண்டும்.
உங்களுக்கான இதன் அர்த்தம்
உங்களுக்கான இதன் அர்த்தம்
எங்கள் நோக்கத்தை அடைவதில் எங்களுக்கு உதவுகின்ற வழிகாட்டல்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். Snapchat பயனர்களை தேவையற்ற அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறோம். தளத்தில் நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நியாயமான மற்றும் நிலையான கொள்கைகளை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.உங்களுடனான கூட்டிணைப்பு என்பது நாங்கள் நேசிக்கும் ஒன்றாகும். எங்களின் வழிகாட்டுதல்களை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, உங்களின் அதிகமான உள்ளடக்கம் பணமாக்குவதற்கும் பார்வையாளர்களுக்குக் காட்டுவதற்கும் தகுதியுடையதாக இருக்கும். எல்லோரும் வெற்றி அடைகிறோம்.
எங்கள் நோக்கத்தை அடைவதில் எங்களுக்கு உதவுகின்ற வழிகாட்டல்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். Snapchat பயனர்களை தேவையற்ற அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறோம். தளத்தில் நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நியாயமான மற்றும் நிலையான கொள்கைகளை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
உங்களுடனான கூட்டிணைப்பு என்பது நாங்கள் நேசிக்கும் ஒன்றாகும். எங்களின் வழிகாட்டுதல்களை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, உங்களின் அதிகமான உள்ளடக்கம் பணமாக்குவதற்கும் பார்வையாளர்களுக்குக் காட்டுவதற்கும் தகுதியுடையதாக இருக்கும். எல்லோரும் வெற்றி அடைகிறோம்.
பொதுவான விதிமீறல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம்
பொதுவான விதிமீறல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம்