உருவாக்கத் தொடங்குங்கள்

ஸ்பாட்லைட்டில் பதிவு செய்யவும்

தூண்டப்பட்டு உங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
  1. உங்களின் Snapchat கணக்கில் உள்நுழையவும்.
  2. பதிவேற்றப் பகுதியில் உங்களின் வீடியோவை இழுத்து விடவும் அல்லது 'வீடியோவைத் தேர்வு செய்க' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  3. 'ஸ்பாட்லைட்டில் பதிவுசெய்க' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
உங்களின் வீடியோ: mp4 வீடியோ, 5-60 விநாடிகள், 576x1024 குறைந்தபட்சத் தெளிவுத்திறன்

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக கூட்டாளர்களால் உருவாக்கப்படுகின்றன - நம்பகமான செய்தி வெளியீடுகள், ஊடக நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் விளையாட்டு குழுக்கள் உட்பட - Discover feed-இல் பகிரப்படுகின்றன.

523

நாங்கள் குறைந்த பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களிலிருக்கும் உள்ளடக்க நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகள் வெற்றி பெற தேவையான ஆதரவை பெற உதவுகிறோம்.